President Message

ஒவ்வொரு ஆண்டுக்கும் வெளியாகும் நூற்றுக்கணக்கான திரைப்படங்கள், ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு வரும் ஹாலிவுட் படங்கள், மற்றும் இந்திய மொழிகளிலிருந்து தமிழுக்கு மொழிமாற்றப்படும் பல நூறு படங்கள் என எண்ணற்ற திரைப்படங்களில் பணிபுரியும் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட குரல் கலைஞர்களின் சங்கமம் இந்த வலைத்தளம். திரைப்படங்கள் தவிர அன்றாடம் ஒளிபரப்பாகும் சுமார் 60 தொலைக்காட்சி தொடர்களிலும் தங்கள் குரல்களால் பங்கெடுப்பவர்கள் தென்னிந்திய திரைப்பட தொலைக்காட்சி பிண்ணனி குரல் கலைஞர்கள் சங்கத்தை சேர்ந்த குரல் கலைஞர்கள். கலைத்துறையில் அரும்பெரும் பங்காற்றும் குரல் கலைஞர்களின் வரலாற்றையும், இந்நாளைய செயல்பாட்டுகளையும் மற்றும் ஒவ்வொரு கலைஞரின் திறமைகளையும் இங்கே பதிவு செய்கிறோம்.

— டத்தோ ராதா ரவி

  • DUBBING PREMIER LEAGUE 2023

    அன்பார்ந்த உறுப்பினர்களே,நமது உறுப்பினர்களின் ஆதரவோடு 19-05-2023, 20-05-2023 மற்றும் 21-05-2023 அன்று கோவூரில் அமைந்துள்ள “TEN SPORTZ GROUND”-ல் நடைபெற்ற “DPL (DUBBING PREMIER LEAGUE) 2023” ஆனது நமது உறுப்பினர்களின் வருகையோடு சிறப்பாக நடைபெற்றது. இதில் பங்குகொண்ட ஆறு அணிகளை சேர்ந்த அனைவரும் சிறப்பாக விளையாடினர். இதில் விளையாடிய “TOLLY WOOD TIGERS” அணி முதல் பரிசையும், “VALIMAI-11” அணி இரண்டாம் பரிசையும், “LEO” அணி மூன்றாம் பரிசையும், “AVENGERS” அணி நான்காம் பரிசையும், “DUBBING…

I have no words to say the way you treat us. Your behavior was both so brotherly & some way more professional as well. We all felt very comfortable while in the SICTADAU studio. Thanks a lot for your valuable guidance

Gopi

Chennai, India