DUBBING PREMIER LEAGUE 2023

அன்பார்ந்த உறுப்பினர்களே,
நமது உறுப்பினர்களின் ஆதரவோடு 19-05-2023, 20-05-2023 மற்றும் 21-05-2023 அன்று கோவூரில் அமைந்துள்ள “TEN SPORTZ GROUND”-ல் நடைபெற்ற “DPL (DUBBING PREMIER LEAGUE) 2023” ஆனது நமது உறுப்பினர்களின் வருகையோடு சிறப்பாக நடைபெற்றது. இதில் பங்குகொண்ட ஆறு அணிகளை சேர்ந்த அனைவரும் சிறப்பாக விளையாடினர். இதில் விளையாடிய “TOLLY WOOD TIGERS” அணி முதல் பரிசையும், “VALIMAI-11” அணி இரண்டாம் பரிசையும், “LEO” அணி மூன்றாம் பரிசையும், “AVENGERS” அணி நான்காம் பரிசையும், “DUBBING SUPER KINGS” அணி ஐந்தாம் பரிசையும், ALEXANDERS” அணி ஆறாவது பரிசை, நமது சிறப்பு விருந்தினர்களான சம்மேளன தலைவர் திரு.R.K.செல்வமணி, திரைப்பட இயக்குனர்களான திரு.R.V.உதயகுமார் (செயலாளர், இயக்குனர்கள் சங்கம்) மற்றும் திரு.மோகன்.G.(இயக்குனர்) சம்மேளன செயலாளர் திரு.B.N.சுவாமிநாதன், சம்மேளன துணைத் தலைவர் திரு.தினா அவர்களின் கரங்களால் விருதுகளை பெற்றார்கள். பரிசுகள் வாங்கிய அனைத்து அணிகளை சேர்ந்த உறுப்பினர்களுக்கும் நமது யூனியனின் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். நன்றி! S.I.C.T.A.D.A.U.


Comments

One response to “DUBBING PREMIER LEAGUE 2023”

  1. Hi, this is a comment.
    To get started with moderating, editing, and deleting comments, please visit the Comments screen in the dashboard.
    Commenter avatars come from Gravatar.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *